அட இதுதாங்க ஃபர்ஸ்ட் டைம்; மஞ்சிமா மோகன் எதை சொல்கிறார் தெரியுமா?

April 21, 2017


சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இந்த படத்தை தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்களில் இவர் நடித்து வருகிறார்.


manjima mohan
இதில் உதயநிதியுடன் இவர் நடிக்கும் இப்படை வெல்லும் படத்தில்தான் முதல்முறையாக இவருக்கு டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளதாம்.

இதை தான் ரசித்து அனுபவித்து செய்ததாக மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

Latest