பிரபல நடிகையின் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து - ரசிகர்கள் அதிர்ச்சி.!

June 13, 2018


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே மும்பையில் வசித்து வரும் ஹை ரிஸ் அப்பார்ட்மென்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது தீ அணைப்பு படையினர் தீயினை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.


deepika padukone
இதனால் தீபிகா படுகோனிற்கு என்னவானது என தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருந்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் அப்பார்ட்மென்டில் இல்லை. படத்தின் ஷூட்டிங்கில் இருந்துள்ளார்.


தனக்கு என்னவானதோ என பதறிய ரசிகர்களுக்காக தீபிகா படுகோனே தான் நலமுடன் இருப்பதாகவும் தனக்காக கடவுளை வேண்டி கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி எனவும் ட்வீட் செய்துள்ளார்.


deepika padukoneLatest