இறுதி கட்டத்தில் ஆர்யா எடுத்த அதிரடி முடிவு, போட்டியாளர்கள் அதிர்ச்சி.!

April 17, 2018


சின்னத்திரையில் புதியதாக தொடங்கபட்டுள்ள சேனலில் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார்.


arya
ரசிகர்கள், போட்டியாளர்களின் பெற்றோர்கள் ஆர்யா யாரை தேர்ந்தெடுப்பார் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் ஆர்யா இந்த மூன்று பேருமே தனக்கு பொருத்தமானவர்கள் தான்.


arya

இவர்களில் ஒருவரை தேர்வு செய்தால் மற்ற இருவருக்கு வலியை கொடுக்கும். ஆகவே இவர்களை யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என கூறியுள்ளார்.


இதனால் போட்டியாளர்கள், பெற்றோர்கள், ரசிகர்கள் என அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தான் படப்பிடிப்பில் நடந்தாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் உறுதியாக தெரிய வரும்.
Latest