உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூல் செய்ததா ஃபார்ஸ்ட் & ஃபியூரியஸ் 8?

April 21, 2017


சில பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எப்போதுமே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கேற்றாற்போல் வசூலும் பட்டையக் கிளப்பும்.


fast and furious 8
World BO


அந்த வகையில் ஃபார்ஸ்ட் & ஃபியூரியஸ் படத்தின் 8-ம் பாகம் அண்மையில் பிரீமியர் காட்சியுடன் உலகம் முழுவதும் ரிலீசானது. இந்நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து தற்போது வரை இப்படம் ரூ. 4521 கோடி வசூல் செய்துள்ளதாம்.