உலகளவில் சிம்புவுக்காக ஒன்று திரளும் தமிழர்கள் - புகைப்படம் உள்ளே!

January 12, 2017kalakkalcinema.com
C15VRfXVQAI4GQZ

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒரேடியாக முடக்க மத்திய அரசு துடிக்கிறது. ஆனால் தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்றான அதை மீட்க தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் போராடி வருகிறார்கள்.


இதற்கு சிம்பு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டார். எனினும் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், " இன்று மாலை 5 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து 10 நிமிடம் காந்திய வழியில் மவுன போராட்டம் நடத்துங்கள்" என கூறியிருந்தார். இதற்கு தற்போது உலகம் முழுவதும் இருந்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


C18sMWFUsAAezqe