ரசிகர்களால் தல பொங்கலான தமிழர் திருநாள் - அசர வைக்கும் புகைப்படம் உள்ளே.!

January 14, 2018


தமிழகமெங்கும் இன்று தமிழர் திருநாளான தை பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தில் தல, தளபதி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.


thala




ஆனால் இந்த வருடம் தல தளபதி படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை, இருப்பினும் தல ரசிகர்கள் இந்த பொங்கலையும் தல பொங்கலாக கொண்டதை வருகின்றனர்.


இதே நாளில் 2001-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படம் 2002-ல் சத்யா இயக்கத்தில் ரெட் படம் வெளியாகி மெகா ஹிட்டானதை தற்போது இணையத்தில் மகிழ்ச்சியுடன் தல பொங்கலாக கொண்டாடி வருகிறார்கள்.