பாகுபலி வாய்ப்பை மறுத்த பிரபல பாடகர்.!

May 19, 2017


இந்திய சினிமாவில் முதல்முறையாக ரூ 1500 கோடியை வசூல் செய்த படம் என்றால் அது பாகுபலி தான். பாகுபலியில் நடித்த அனைவரும் உலகம் அறிந்த நடிகர்கள் ஆகிவிட்டனர்.


bagubhali
வாய்ப்பை மறுத்த பிரபல பாடகர்


இந்நிலையில் இப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் அதனை தவற விட்டுள்ளார் இந்த நிலையில் ராம் கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டரில் பாகுபலி 2 ஹிந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் மிகப் பெரிய படம் என கூறியிருந்தார்.


இதற்கு பதில் அளித்த இசையமைப்பாளர் கீரவாணி, இது உண்மை என்றால் பிரபலமான ஹிந்தி பாடகர் மலையாளத்தில் பாட அழைத்த போது அதை அவமானமாகவும், எரிச்சலாகவும் கருதியது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என டுவிட் செய்துள்ளார்.

கீரவாணி பாடகர் என்று குறிப்பிட்டுள்ளதால் அது பாடகியா அல்லது பாடகரா என்று தெரியவில்லை.