மெர்சலை நிராகரித்த பிரபல திரையரங்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

October 16, 2017


தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முன்பதிவு தொடங்கிய உடனேயே பல இடங்களில் தியேட்டர்கள் ஹவுஸ் புல்லாகி விட்டன.


mersal
இந்நிலையில் சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்றான காசி தியேட்டரில் மெர்சல் ரிலீஸ் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதற்கான காரணம் அரசு விதித்துள்ள சில நிபந்தனைகள் எங்களுக்கு உடன்பாடில்லை என கூறியுள்ளது. மேலும் இதில் ஏதாவது மாற்றம் என்றால் விரைவில் நாங்கள் அறிவிப்போம் எனவும் கூறியுள்ளனர்.

இது அப்பகுதியில் உள்ள தளபதி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest