விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!

February 14, 2018


தல அஜித் விவேகம் படத்திற்கு அடுத்ததாக மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்தை இயக்குகிறார் சிறுத்தை சிவா.


thalapathy
மேலும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.


ஆனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அஜித்தும் மேனஜரான சுரேஷ் சந்திராவும் டி.இம்மானும் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Latest