ஓரின சேர்க்கை பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகைகள் – புகைப்படம் உள்ளே.!

November 15, 2017


பாலிவுட்டில் பிரபல நடிகைகளாக விளங்கி வரும் சோனம் கபூரும் ஆலியா பாட்டும் ஓரின சேர்க்கை பற்றி ட்விட்டரில் பேசியுள்ளனர்.


sonam kapor
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த விழா ஒன்றில் குரு ஸ்ரீ ரவி சங்கரிடம் ஒரு மாணவன் ஓரின சேர்க்கையாளரான என்னை மற்றவர்கள் தரக்குறைவாக நடத்துவதை தவிர்ப்பது எப்படி என கேட்டுள்ளார்.


அதற்கு குரு ஸ்ரீ மற்றவர்கள் தவறாக நடத்த நீங்கள் இடம் கொடுக்காதீர்கள். உங்களை நீங்களே தாழ்வாக நினைக்காதீர்கள். முதலில் ஓரின சேர்கையாளராக இருந்த சிலர் பின்னர் மாறியதை நான் பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.


இதற்கு சோனம் கபூர் அதெல்லாம் மாற முடியாது என ட்விட்டரில் கூறியுள்ளார், இதனையடுத்து இவருடைய இந்த கருத்திற்கு நடிகை ஆலியா பாத்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்.