ஆபாச வீடியோ அனுப்பிய நபருக்கு ஆப்பு வைத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!

ஆபாச வீடியோ அனுப்பிய நபருக்கு ஆப்பு வைத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!

October 12, 2017


திரையுலகில் சில நடிகைகள் தாங்களே மார்க்கெட்டிற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்கள். சில நடிகைகள் கண்ணியமாக நடந்து கொள்வார்கள்.


sexual harresmentநடிகைகளுக்கு திரையுலகிலும் சரி ரசிகர்களிடமும் சரி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய அவசியம் தேவைப்படுகிறது.

தற்போது மலையாள திரையுலகில் பிரபல நடிகையான துர்கா கிருஷ்ணாவுக்கு ரசிகர் ஒருவர் இரவில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.


இதனால் கடுப்பான அந்த நடிகை அந்த நபரின் முகநூல் விவரத்தை தன்னுடைய முகநூலில் பதிவிட்டு அந்த நபரை அசிங்கப்படுத்தி உள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.