பெண்ணாக மாறிய பிரபல நடிகர், ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

March 14, 2018


திரையுலகில் உள்ள நடிகர்கள் படத்திற்காக பெண் வேடம் அணிவது அன்றை காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலர் லேடி கெட்டப்களில் அசதி உள்ளனர். தற்போது விஜய் சேதுபதியும் லேடி கெட்டப்பில் நடித்து வருகிறார்.


jaya suriya




அதேபோல் மலையாள நடிகர் மோகன் லால், திலீப் ஆகியோர் பெண் வேடம் அணிந்து நடித்துள்ளனர். இவர்களை அடுத்து தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான ஜெய சூரியா ஒரு படத்திற்காக பெண் வேடத்தில் நடிக்க உள்ளார்.


அதற்கான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக இதை பார்த்த ரசிகர்கள் ஆளே தெரியாததால் அதிர்ச்சியாகி உள்ளனர்.