முருகதாஸ் செய்த தவறால் ஏமார்ந்த ரசிகர்கள் - வெளிவந்த காரணம்.!

April 20, 2018


ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளபதி விஜயை வைத்து தளபதி-62 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


thalapathy 62
இதற்கு முன்னதாக இவர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கி இருந்தார், ஆனால் இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் முருகதாஸ் மீது செம கடுப்பில் உள்ளனர்.


thalapathy 62

இது குறித்து மகேஷ் பாபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இந்த தவறு நடந்து விட்டது.


மாஸ் காட்சிகள் குறைந்து விட்டது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது என கூறியுள்ளார்.