யோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா?

May 21, 2018


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருபவர் யோகி பாபு. தற்போதும் பல படங்களில் கமிட்டாகி படு பிஸியாக நடித்து வருகிறார்.


yogi babu
மேலும் இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதி இருந்த கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி என்ற பாடல் செம ட்ரெண்டானது.


தற்போது தளபதி விஜய் இந்த பாடலை கேட்டு யோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருந்த நடிகையர் திலகம் என்ற படத்தையும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


yogi babuLatest