இந்த குழந்தை யாருன்னு தெரியுதா? எந்த ஹீரோன்னு தெரியுமா?

இந்த குழந்தை யாருன்னு தெரியுதா? எந்த ஹீரோன்னு தெரியுமா?

July 17, 2017


பாகுபலி மூலம் உலகமே அறிந்த நடிகரானவர் பிரபாஸ், இவரது நடிப்பாற்றலையும் விரும்பாதவர்களும் அழகை ரசிக்காத பெண்களும் இல்லை என்றே கூறலாம்.


prabhas in babyதற்போது இவரது குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் அழகோ அழகுன்னு புகழ்கிறார்கள்.


மேலும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்தும் வருகின்றனர். இதனால் பிரபாஸின் குழந்தை புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது.