இந்த வாரம் பிக் பாஸ்ஸை விட்டு வெளியேறியது யார் தெரியுமா? - விறுவிறுப்பான தகவல்.!

July 16, 2017


கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எருது வாரம் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே.


big boss tamil
இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் ஆர்த்தி, ஜூலி, வையாபுரி ஆகியோர் இருந்தனர். சில நிமிடங்களுக்கு சஸ்பென்ஸ் வைத்தார் கமல்.


இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு ஆர்த்தியை வெளியேற்றுவதாக அறிவித்தார். இதனால் ஜூலியும் வையாபுரியும் தப்பினர்.