ரஜினின் 2.ஓ படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போ எங்கனு தெரியுமா? - சூப்பர் தகவல்

June 19, 2017


ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியான எந்திரனின் வெற்றிக்கு பிறகு தற்போது இருவரும் 2.ஓ படத்திற்காக இணைந்து உள்ளனர்.


rajini
2.ஓ படத்தின் ஆடியோ ரிலீஸ்


படத்தின் படப்பிடிப்பு, டுப்பிங் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ ஆனது தீபாவளியை ஒட்டி வெளியிட முடிவு செய்துள்ளனர்.


அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தை லைகா தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் இந்த படம் குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.