யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா?

February 20, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் சில வருடங்களுக்கு முன்பு இந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறினார்.


yuvan shankar raja
பின்னர் முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதுவரை குடும்ப பெண்ணாக இருந்து வந்த யுவனின் மனைவி தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.


ஹரிஷ் கல்யாண் - ரைசா இணைந்து நடிக்கும் பியர் பிரேம காதல் என்ற படத்தில் ரைசாவிற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருகிறாராம். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.