மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டிய டாப் 10 தமிழ் படங்கள் எவை தெரியுமா?

மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டிய டாப் 10 தமிழ் படங்கள் எவை தெரியுமா?

September 13, 2017


தமிழ் படங்களுக்கு தற்போதெல்லாம் கடல் கடந்தும் மற்ற நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, பல தமிழ் படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு நல்ல மாஸான வரவேற்பையும் பெற்றுள்ளது.


malaysiaஇந்நிலையில் இதுவரை உலகம் முழுவதும் வெளியாகி மலேசியாவில் பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிட்ட டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது.


அந்த விவரம் இதோ

1. கபாலி

2. எந்திரன்

3. சிவாஜி

4. வேதாளம்

5. பாகுபலி-2

6. ஐ

7. கத்தி

8. லிங்கா

9. விவேகம்

10. சிங்கம்-3