பாகுபலியில் நடித்த இந்த பெண் யார் தெரியுமா? - வெளியானது ரகசியம்.!

பாகுபலியில் நடித்த இந்த பெண் யார் தெரியுமா? - வெளியானது ரகசியம்.!

December 7, 2017


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த பாகுபலி படம் உலகம் முழுவதும் மிக சிறந்த வரவேற்பையும் பெருவாரியான வசூலையும் வாரி குவித்து வெற்றி கனியை சுவைத்தது.


bagubaliஇந்த படத்தில் பலே பலே என்ற பாடலில் பெண்கள் மலர் தூவுவார்கள், இதில் இயக்குனரின் மகளும் நடித்துள்ளார், அந்த பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


அதே போல் இந்த புகைப்படத்தில் உள்ள இரண்டு சிறுவர்கள் ஒளிப்பதிவாளர்கள் மகன்கள் எனவும் தெரிய வந்துள்ளது, இந்த தகவல்கள் இவ்வளவு நாட்களாக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.