விஜயின் கில்லி பட வில்லனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

March 13, 2018


தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமான கில்லி படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தவர் கராத்தே ராஜா. இவர் முதல் முதலாக கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி இருந்த விருமாண்டி படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.


vijay




அதன் பின்னர் குணசித்திர நடிகர், வில்லன் என சில படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2009-ல் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.


கடந்த 2014-ம் ஆண்டில் இவரது மனைவி கருத்து வேறுபாடால் வீட்டை விட்டு வெளியேறினார், பின்னர் கராத்தே ராஜா போலீசில் புகார் அளிக்க தீபா மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினார்.


இதனையடுத்து கராத்தே ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு விமல் நடித்திருந்த மன்னர் வகையறா என்ற படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.








Latest