விவேகம் படத்தின் தெலுங்கு உரிமம் எவ்வளவு கோடி தெரியுமா? - மிரள வைக்கும் தகவல்.!

July 17, 2017


சிறுத்தை சிவா இயக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி அஜித் நடிப்பில் விவேகம் மாபெரும் விருந்தாக ரசிகர்களை மிரள வைக்க உள்ளது.


vivegamபடம் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதால் படத்திற்கான வியாபாரத்தில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கான தெலுங்கு உரிமையை 4.5 கோடிக்கு நவீன் என்பவர் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆகஸ்ட் 10 ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ் உரிமை வாங்குவதிலும் எக்கச்சக்கமான போட்டி நிலவி வருகிறது, தயாரிப்பு நிறுவனமே ஒரு சில இடங்களில் நேரடியாக வெளியிடவும் முடிவு செய்துள்ளதாம்.