பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? - அசர வைக்கும் புகைப்படம்.!

February 14, 2018


தமிழ் சினிமாவில் சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்திருந்த படம் பிரண்ட்ஸ். இந்த படத்தில் வடிவேலு மற்றும் பல காமெடி நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.


friends
மேலும் இந்த படத்தில் குட்டி விஜயாக நடித்திருந்தவர் பரத் ஜெயந்த், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது 15 வயது சிறுவனமாம்.


இவருடைய தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதனை பார்க்கும் ரசிகர்கள் என்னமா வளர்ந்துட்டார் என அசந்து போயுள்ளனர்.