2017-ல் வெற்றி கனியை சுவைத்த 19 தமிழ் படங்கள் எவை தெரியுமா? - லிஸ்ட் இதோ.!

December 7, 2017


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படமும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் அனைத்து படங்களும் வெற்றி பெறுவதில்லை, ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல வசூலுடன் வெற்றியடைகின்றன.


mersal
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 180-க்கும் அதிகமான படங்கள் வெளியாகி உள்ளன, ஆனால் இதுவரை 19 படங்கள் மட்டுமே விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் லாபத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளன.


அந்த படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது, அவை இதோ..


அதே கண்கள்

எமன்

குற்றம் 23

மாநகரம்

கவண்

பா பாண்டி

பாகுபலி-2

மரகத நாணயம்

மீசை முறுக்கு

விக்ரம் வேதா

தரமணி

துப்பறிவாளன்

ஹரஹர மகாதேவகி

கருப்பன்

மெர்சல்

மேயாதமான்

அவள்

அறம்

தீரன் அதிகாரம் ஒன்று.
Latest