விருதே வேண்டாம், இதுவே போதும், அரங்கை அதிர விட்ட யுவன் - வீடியோ உள்ளே.!

July 16, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தற்போது ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள பேரன்பு படத்திற்கும் இசையமைத்துள்ளார்.


yuvan shankar raja
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது யுவன் பேசும் போது அவரிடம் இதுவரை பல படங்களில் சூப்பராக மியூசிக் கொடுத்து இருக்கீங்க, ஆனால் உங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்பது தான் கஷ்டமாக இருக்கு என கூறியிருந்தார்.


இதற்கு யுவன் ஷங்கர் ராஜா விருது எல்லாம் தேவையே இல்லை. நீங்க கொடுத்த இந்த அங்கீகாரமே போதும். இதை தவிர வேற என்ன வேண்டும் என கூற அந்த நொடி அரங்கமே விசில் சத்தத்தாலும் கைத்தட்டல்களாலும் அதிர்ந்து போயுள்ளது.


yuvan shankar raja