இதுவரை யாரும் பார்க்காத தளபதி விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் - போட்டோ உள்ளே.!

November 21, 2017


தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது நாம் அனைவரும் அறிந்தது தான்.


thalapathy
இவரது நடிப்பில் வெளியாகி இருந்த தமிழன் படத்தில் விஜயுடன் விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். நேற்று பிறந்த நாள் கொண்டாடிய விவேக்கிற்கு தமிழன் படத்தின் இயக்குனர் மஜித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தள புகைப்படம் இன்றினை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த விவேக் இந்த புகைப்படத்தை இதுவரை நானே பார்த்தது இல்லை என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.