மெர்சலில் முக்கியமாக இதை கவனித்தீர்களா? புகைப்படம் உள்ளே !

October 12, 2017


தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது, இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுது. இந்நிலையில் படத்தின் பாடலாசிரியர் விவேக் மேஜிசியன் விஜய்க்கு தனியாக ஒரு பாடலை எழுதி அதற்கான வரிகளை நேற்று முன்தினம் வெளியிட்டார்.


mersal
Did you notice this mainly in Mersal Song


இந்நிலையில், அப்பாடல் வரிகளில் ஒளிந்திருக்கும் ஒரு சில ரகசியத்தை நேற்று ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ரகசியமாக குறிப்பிடபட்டுள்ளது என்னவென்றால் ''உலக சாதனை படைத்த டீசர் '' மற்றும் ''இணையத்தில் எப்போதும் பிரபலமாகவே இருக்கும் தளபதி'' ஆகியவற்றை குறிக்கும் வகையில் அந்த வரிகள் அமைந்துள்ளது.