வைரலாகும் பிரபல நடிகைகளின் லிப் டு லிப் கிஸ் - புகைப்படம் உள்ளே

May 19, 2017


இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நியா சர்மா இவர் தற்போது சக நடிகைக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.


famous actress
பிரபல நடிகைகளின் லிப் டு லிப் கிஸ்


அவ்வப்போது தனது போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நியா சர்மா. இந்நிலையில் இவரது லிப் டு லிப் கிஸ் அனைவரது விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.


மேலும் இச்சம்பவம் இவரது ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

இவர் ஜமாய் ராஜா உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.