இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள், வீடியோ உள்ளே - தெறிக்க விடும் ரசிகர்கள்.!

February 14, 2018


தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார்.


thalapathy
தீபாவளிக்கு வெளிவர இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளன.


இதனை தளபதி ரசிகர்கள் தெறிக்க விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர், மேலும் இதில் தளபதி விஜய் செம மாஸாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

Latest