கேரளாவுக்கு நிதியுதவி கொடுத்த தனுஷ், எவ்வளவு லட்சம் தெரியுமா?

August 17, 2018


கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் மழை கொட்டி தீர்த்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


dhanush
கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பினால் தமிழகத்தை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் நிதி உதவி அளித்து வருகின்றனர்.


தமிழில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, விஷால், ரோகினி மற்றும் பலர் நிதியுதவி அளித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் கேரளாவிற்காக ரூ 15 லட்சம் அளித்துள்ளார்.


dhanush