சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ் - கொண்டாடும் ரசிகர்கள்.!

December 12, 2017


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார், ரசிகர்களும் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


super star
மேலும் ரஜினி தற்போது நடித்துள்ள காலா படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது, ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது.


இதனையடுத்து சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சர்ப்ரைஸாக காலா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார், இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டாகி வருகிறது.


மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர், கலக்கல் சினிமா சார்பாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Latest