பிரபல நடிகைக்கு லிப் டு லிப்ஸ் கிஸ் கொடுத்த தனுஷ் வில்லன் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

February 23, 2018


பாலிவுட்டை போலவே தற்போது கோலிவுட்டிலும் லிப்ஸ் லாக் முத்த காட்சிகள் சர்வ சாதாரண விசயமாக மாறி வருகிறது. இருப்பினும் இது போன்ற காட்சிகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றன.


devino thamos
தற்போது பி.ஆர்.விஜயலக்ஷ்மி இயக்கத்தில் டேவினோ தாமஸ், பியா பாஜ்பாய், சுகாசினி ஆகியோரை வைத்து அபியும் அனுவும் என்ற படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுத்து வருகிறார்.


சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் பியாவும் டேவினோவும் லிப் லாக் கிஸ் கொள்ளும் காட்சி இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


சில நெட்டிசன்கள் படத்திற்கு தேவைப்படாமல் இவ்வளவு நீளமான லிப் லாக் காட்சியை இயக்குனர் வைத்திருக்க மாட்டார் என கூறியும் வருகின்றனர். மேலும் டேவினோ தற்போது மாரி-2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.