ஹன்ஷிகாவுக்காக தனுஷ் செய்யும் வேலை - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.!

August 10, 2018


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. இவர் தற்போது சிறு இடைவெளிக்கு பிறகு மிகவும் ஒல்லியாக மாறி ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.


hanshika
இவரது 50-வது படத்திற்கான டைட்டில் ஹன்ஷிகாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாக இருந்தது. திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் மறைவை அடுத்து டைட்டில் ரிலீஸை படக்குழுவினர் தள்ளி வைத்து இருந்தனர்.


இதனையடுத்து தற்போது நாளை ஹன்ஷிகாவின் 50-வது படத்தின் டைட்டிலை பிரபல நடிகரான தனுஷ் நாளை?( ஆகஸ்ட் 1) இரவு 8.30 மணிக்கு வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.


hanshikaLatest