பிக் பாஸ்ஸில் நுழைந்த தனுஷ் பட நாயகி - புகைப்படம் உள்ளே.!

August 18, 2017


பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாவது நாம் அனைவரும் அறிந்ததே.


bigg boss
தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் டாப்ஸி, இவர் தமிழில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிரபலமாகி விட்டார்.


இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள Anando Brahma என்ற தெலுங்கு பட ப்ரோமோஷனுக்காக தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்.


தமிழ் பிக் பாஸ் வீட்டில் இப்படி யாராவது ப்ரோமோஷனுக்காக உள்ளே வருவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.