பொங்கலுக்கு தனுஷ் கொடுக்கும் விருந்து - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

January 14, 2018


தமிழ் சினிமாவில் பாடகர், இயக்குனர், நடிகர் என ஹாலிவுட் வரை பிரபலமாகியவர் தனுஷ், இவர் தற்போது மாரி-2, என்னை அறியும் தோட்டா, வட சென்னை என பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.


dhanush
இந்நிலையில் இவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் என்னை அறியும் தோட்டா படத்தில் இருந்து பாடல் ஒன்று பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Latest