பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய தனுஷ் நாயகி - வைரலாகும் போட்டோ உள்ளே.!

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய தனுஷ் நாயகி - வைரலாகும் போட்டோ உள்ளே.!

September 14, 2017


தனுஷ் இன்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை வலம் வர தொடங்கி விட்டார், நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என அனைத்தும் கை வசம் வைத்துள்ளார்.


biginiஇவரது நடிப்பில் டாப்ஸி நாயகியாக நடித்து மெஹா ஹிட் மட்டுமில்லாமல் விருதுகளையும் அள்ளியது ஆடுகளம் படம், தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் டாப்ஸி.


இவர் தற்போது தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார், இந்நிலையில் இவர் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட அது அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் சிலரிடம் கடுமையான விமர்சங்களை சந்தித்து வருகிறது.


ஒருவர் அத மட்டும் ஏன் போட்டுட்டு இருக்க, உன் அண்ணன் கிட்ட கேட்க வேண்டியது தானே என் விமர்சித்துள்ளார். அதற்கு டாப்ஸி எனக்கு அண்ணன் இல்லை, அதான் என்னுடைய கேட்கிறேன் என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.