சீனாவில் தங்கல் வெற்றி வசூல்- எவ்வளவு தெரியுமா?

சீனாவில் தங்கல் வெற்றி வசூல்- எவ்வளவு தெரியுமா?

May 19, 2017


அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் ரிலீஸாகி வெற்றி பெற்ற படம் தங்கல். அதோடு வெளிநாடுகளில் மட்டுமே ரூ 205 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது,


dhangalSuccess Stories in China - How Many Do You Know?


இந்நிலையில் கடந்த வாரம் இப்படம் சீனாவில் ரிலிஸாகியுள்ளது.மேலும் தைவான் நாட்டிலும் ரிலிஸாக தற்போது வரை இந்த இரண்டு நாடுகளில் சேர்த்து ரூ 530 கோடி வசூல் செய்துவிட்டதாம்.


அனேகமாக சீனாவில் மட்டுமே ரூ 750 கோடி வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.