டான்சில் கலக்கும் தளபதியால் என் கூட ஆட முடியல - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

July 13, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய் எப்போதும் மாஸாக நடனமாடுவதாக அனைவருமே கூறுவது உண்டு.


mirchi shiva
இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான மிர்ச்சி சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயால் என்னுடன் டான்ஸ் ஆட முடியவில்லை என கலகலப்பாக கூறியுள்ளார்.


விஜய் சார் சிசிஎல் கிரிக்கெட்டில் நாங்கள் வெற்றி பெற்ற போது எங்களை வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்து இருந்தார். அப்போது விஜயுடன் நாங்கள் டான்ஸ் ஆடினேன். அப்போது அவர் நீ பாட்டுக்கு சம்மந்தமே இல்லாமல் ஏதோதோ ஆடுற உன்னோட ஆட முடியாது என கூறியதாக அவரது பாணியில் காமெடியாக கூறியுள்ளார்.


mirchi shiva