அடுத்தடுத்து இடைவிடாது மாஸ் காட்டும் தல ரசிகர்கள் - செம தகவல்.!

August 12, 2017


அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உலக தரத்தில் உருவாகியுள்ள விவேகம் படம் ஆகஸ்ட்-24 ம் தேதி வெளிவரவுள்ளது, படத்தை ஆரம்பித்ததில் இருந்தே தொடர்ச்சியாக இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகின்றனர்.


vivegam
ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டாக விவேகம் படத்தின் அனைத்து பாடல்களும் சமீபத்தில் வெளியானது, படத்தில் இருந்து முதல் முதலாக வெளியான சர்வைவா பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.


யு டியூபில் இது வரை அந்த பாடல் 1 கோடி வியூவர்ஸ்களை பெற்றுள்ளது, இதனால் ரசிகர்கள் #SURVIVASongHits1CroreViews என்ற ஹாஷ்டாக்கில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.