படம் ரிலீஸ் ஆகற வரைக்கும் உன் ஓட்ட வாயை மூடிட்டு இரு - பிரபல நடிகரை திட்டிய பிரம்மாண்ட இயக்குனர்.!

December 6, 2017


இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனை வைத்து பத்மாவதி படத்தை இயக்கி முடித்துள்ளார், இந்த படம் உலகம் இந்தியா முழுவதும் ஏற்பட்ட சர்ச்சைகளால் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போயுள்ளது.


pathmavathy
மேலும் தீபிகா படுகோனே எதிர்ப்புகளுக்கெல்லாம் குரல் கொடுத்து பிரச்சனைகளை பெருசாக்கி விட்டார், இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இயக்குனர் ரன்வீர் சிங்கை அழைத்து லெப்ட் அட ரைட் வாங்கியுள்ளார்.


ரன்வீர் கலர் கலர் உடைகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாய் வலிக்க பேசி வம்புகளில் சிக்கி கொளவதற்கு பெயர் போனவர், கடந்த வாரமும் தன்னுடைய காதலி தீபிகாவுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.


இதனால் இயக்குனர் ரன்வீரை அழைத்து படம் ரிலீஸ் ஆகும் வரை உன் ஓட்ட வாய கொஞ்சம் மூடிட்டு இரு சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.
Latest