சென்னை-28 நாயகிக்கு அழகிய குழந்தை பிறந்தது.!

May 19, 2017


வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் விஜயலட்சுமி.


chennai-28
சென்னை-28 நாயகிக்கு அழகிய குழந்தை பிறந்தது


பிரபல இயக்குனரான அகத்தியன் அவர்களின் மகளுமான இவர் இரு வருடங்களுக்கு முன்பு பெரோஸ் மொஹமத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


இந்நிலையில் இன்று (மே 19) அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.