போஸ்டர் வெளியானதுக்கே இப்படியா? STR ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க.!

August 17, 2018


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் என்னதான் சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் ரசிகர்களின் பலத்தாலும் ஆதரவாலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது நடித்து முடித்துள்ள செக்க சிவந்த வானம் என்ற படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாக உள்ளது.


chekka chivantha vaanam
மணிரத்தினம் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு எத்தி என்ற பெயரில் நடிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.


chekka chivantha vaanam

போஸ்டர் வெளியான சில மணி நிமிடங்களிலேயே தமிழகத்தின் பல பகுதியை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் அதனை பேனர் அடித்து வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு சில புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.


chekka chivantha vaanam