சூர்யா படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் - கொண்டாடும் ரசிகர்கள்.!

December 9, 2017


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.


thana serntha koottam
இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே மாஸான வரவேற்பை பெற்றிருந்தது, இதனையடுத்து தற்போது இந்த படத்தை வெளிநாடுகளில் வெளியிட வெளிநாட்டு நிறுவனமான டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதனை தற்போது சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Latest