பிரச்சனையில் செக்க சிவந்த வானம் ? முக்கிய பிரபலம் சர்ச்சை பதிவு.!

September 14, 2018


மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம்.


ccv
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பவர் சந்தோஷ் சிவன். இவர் தற்போது தயாரிப்பு நிறுவனம் குறித்து சர்சையாக பதிவு செய்துள்ளார்.


ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுத்தால் மகிழ்ச்சியாக கொடுப்பதாகவும் அதுவே டெக்னீஷியன்களுக்கு கொடுத்தால் கடுப்பாக கொடுப்பதாகவும் ஒரு மீம்ஸ் போட்டுள்ளார்.

இதனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏதாவது பிரச்சனையா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


ccvLatest