உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!

February 14, 2018


ப்ரியா பிரகாஷ் வாரியரை பற்றி தான் அனைவரும் பேசி கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் ரசிகர்களிடம் ஒபாமா ரேஞ்சிற்கு பிரபலமாகி விட்டார்.


gopi nath
இவரை ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் இந்த வேளையில் முன்னணி தொகுப்பாளராக கோபி நாத்தும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரியா வாரியரை பாராட்டி ஒரு ட்வீட் செய்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு நீங்க இப்படி செய்யலாமா? என கிண்டலடித்து வருகின்றனர். ஒரு ட்வீட் போட்டது குத்தமா? ரசிகர்களே.

Latest