பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தமிழ் படம் 2 - முதல் வசூல் என்ன தெரியுமா?

July 13, 2018


தமிழ் சினிமாவால் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி, சிவா, திஷா பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்த படம் தமிழ் படம் 2. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் பல படங்கள கலாய்த்தெடுத்து உள்ளனர்.


box office
இந்நிலையில் தற்போது பாக்ஸ் ஆபீஸ் தமிழ் படம் 2-ன் முதல் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. படம் முதல் நாளிலேயே அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல் என்பதால் வசூலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


எதிர்பார்த்தபடியே படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ 5 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் ரசிகர்கள் ஒரு சிலர் தமிழ் படம் முதல் பாகத்தை போல எனவும் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.


box office