பிரபல புகழ் பெற்ற கோவிலில் ஹரிஷுடன் பிந்து - வைரலாகும் புகைப்படம்.!

December 10, 2017


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது, 100 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் இருந்தது சிலர் மட்டுமே.


bigg boss
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே தற்போது படங்களில் கமிட்டாகி பிஸியாகி வருகின்றனர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணும் ரைசாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.


மேலும் இவர் தற்போது பிந்துவுடன் பைக் ரைட் செய்து திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர், இந்த புகைப்படத்தை பிந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Latest