கார் விபத்தில் சீக்கிய BiggBoss-ல் கலந்து கொண்ட பிரபலம்!

September 13, 2017


இந்த Bigg Boss நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் NTR -ம் தொகுத்து வழங்கி வருகின்றனர்.


biggboss in sikh car crash
BiggBoss in Sikh car crash


இந்நிலையில், பாலிவுட்டில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7-வது சீசனில் கலந்து கொண்டவர் யோகா குரு விவேக் மிஷ்ரா.சமீபத்தில் இவர் தனது சொகுசு காரில் டெல்லிக்கு பயணம் செய்தபோது பலத்த விபத்துக்குள்ளானார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று டிரீட்மென்ட் கொடுத்து அவரை காப்பாற்றி உள்ளனர்.


இதுகுறித்து விவேக் மிஷ்ரா பேசும்போது, நான் இப்போது குணமடைந்து வருகிறேன், கடவுளுக்கும் எனது நலம் விரும்பிகளுக்கும் மிக்க நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.