பிக் பாஸ் சீசன் 2 முழு போட்டியாளர்கள் விவரம் இதோ.!

June 18, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்று விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கியது.


bigg boss
16 பிரபலங்கள் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் ஓவியாவுடன் சேர்த்து 17 பிரபலங்கள் களமிறங்கி உள்ளனர்.


அவர்களின் முழு விவரம் இதோ.

1. யாஷிகா ஆனந்த்

2. பொன்னம்பலம்

3. மஹத்

4. டேனியல்

5. RJ வைஷ்னவி

6. ஜனனி ஐயர்

7. அனந்த் வைத்தியநாதன்

8. பாடகி ரம்யா


9. சென்ராயன்

10. மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

11. மும்தாஜ்

12. பாலாஜி

13. மமதி சாரி

14. நித்யா பாலாஜி

15. ஷாரிக் ஹாசன் (வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன்)

16. ஐஷ்வர்யா தத்தா

17. ஓவியா