தல தளபதியுடன் பிக் பாஸ் ஷாரிக், அந்த பையனா இது? - அசர வைக்கும் புகைப்படம்.!

July 17, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் பிரபலமாகியுள்ளார் ஷாரிக். இவர் திரையுலக பிரபலன்களான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ்கானின் மகனாவார்.


thala
தமிழ் சினிமாவில் பென்சில் என்ற படத்தில் வில்லனாக நடித்து திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். இதனையடுத்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.


இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நித்யாவும் இவருக்கு பிளே பாய் என பெயர் வைத்து இருந்தார். தற்போது ஷாரிக் சிறு வயதில் இருக்கும் போது தல அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படமும் பெரியவனாக ஆன பின்பு விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


thala